இரணியம்
இரணியம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தின் இரணியம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
இரணியம் | |
|---|---|
இரணியம், மதுரை மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 9°59′44″N 78°10′43″E / 9.9956°N 78.1786°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | மதுரை |
| ஏற்றம் | 169.57 m (556.33 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,333 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 625104 |
| புறநகர்ப் பகுதிகள் | இலுப்பக்குடி, செம்பியனேந்தல் |
| மக்களவைத் தொகுதி | மதுரை |
| சட்டமன்றத் தொகுதி | மதுரை கிழக்கு |
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 169.57 மீ. உயரத்தில், (9°59′44″N 78°10′43″E / 9.9956°N 78.1786°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இரணியம் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இரணியம் ஊரின் மொத்த மக்கள்தொகை 1,333 பேர் ஆகும். இதில் 671 பேர் ஆண்கள் மற்றும் 662 பேர் பெண்கள் ஆவர்.[2]
அரசியல்
இரணியம் பகுதியானது, மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[3][4][5]
மேற்கோள்கள்
- ↑ "Gram Panchayat (ग्राम पंचायत): Eranium (இரணியம் )". localbodydata-com.translate.goog. Retrieved 2025-02-04.
- ↑ "Iraniyam Village Population - Madurai North - Madurai, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-02-04.
- ↑ "189 - மதுரை (கிழக்கு)" (in ta). 2021-03-11. https://www.hindutamil.in/news/election-2021/madurai/640655-189.html.
- ↑ [1]
- ↑ "Eranium Locality". www.onefivenine.com. Retrieved 2025-02-04.