இரா. மணியன்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 15:48, 24 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இரா. மணியன் (பிறப்பு: சூன் 1, 1963) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினம் மாவட்டம், நத்தம் எனும் கிராமத்தில் பிறந்தவர். மணலி தமிழ்க் கல்லூரி, சர். தியாகராயர் கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி, ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் அண்ணா பேரவை, வ.உ.சி. வரலாறு எனப் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ்நாடு அரசின் பாரதியார் விருது பெற்றுள்ளார். இவருடைய "பெரியார் காவியம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=இரா._மணியன்&oldid=279997" இலிருந்து மீள்விக்கப்பட்டது