இராப் பத்து

தமிழர்விக்கியிலிருந்து
imported>Jagadeeswarann99 பயனரால் செய்யப்பட்ட 10:19, 27 மே 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:வைணவ விழாக்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

இராப் பத்து அல்லது திருவாய்மொழித் திருநாள் என்பது தசமிக்கு மறுநாளான வளர்பிறையின் ஏகாதசி திதி முதல் தேய்பிறையின் பஞ்சமி திதி வரையான பத்து (10) நாட்கள் நடைபெரும் உற்சவத் திருவிழாவாகும். இக்காலத்தில் திருமால் விதவித அலங்கார வாகனத்தில் காட்சிதருகிறார். இவ்விழாவது வைணவ தலங்களான திவ்ய தேசங்களில் கொண்டாடப்படுகிறது. மேலும் இவ்விழாவின் போது திருவாய் மொழி ஆயிரம் பாசுரம் பாடப்பெறுகிறது. [1]

காண்க

பகற் பத்து

ஆதாரம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இராப்_பத்து&oldid=280902" இலிருந்து மீள்விக்கப்பட்டது