இருமத்தூர்

2409:4065:c0d:35ab:62a6:4a27:f81c:8cf4 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 10:35, 6 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (கோயில்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இருமத்தூர் (Irumathur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது இருமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது. இது தர்மபுரி திருப்பத்தூர் சாலையில் உள்ளது

இருமத்தூர்

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635201

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 26 கிலோமீட்டர் தொல்லைவிலும், அரூரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°15'35.9"N 78°17'52.5"E[3]ஆகும்.

மக்கள் வகைப்பாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1428 குடும்பங்களும் 5493[4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 2822 ஆண்களும் 2671 பெண்களும் அடங்குவர்.

கோயில்கள்

மேற்கோள்

"https://tamilar.wiki/w/index.php?title=இருமத்தூர்&oldid=281972" இலிருந்து மீள்விக்கப்பட்டது