இறும்பிலி

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 06:17, 14 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
இறும்பிலி
படிமம்:Diospyros ferrea (Willd.)Bakh.var.buxifolia (Rottb.)Bakh..jpg
Not evaluated (IUCN 2.3)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Ericales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. ferrea
இருசொற் பெயரீடு
Diospyros ferrea
(Willd.) Bakh.
வேறு பெயர்கள்
  • Pisonia buxifolia Rottb.
  • Maba buxifolia (Rottb.) Juss.
  • Diospyros ferrea var. buxifolia (Rottb.) Bakh.

இறும்பிலி (Diospyros ferrea) இது ஒரு பூக்கும் தாவர இனம் ஆகும். இதன் கருங்காலியின் குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். பர்மா, கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மலாய் தீபகற்பம், பிலிபைன்ஸ், தாய்லாந்து மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளில் பரவிக்காணப்படுகிறது. மரப்பொருட்கள் செய்ய இதன் பலகை உபயோகமாக உள்ளது.

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=இறும்பிலி&oldid=283437" இலிருந்து மீள்விக்கப்பட்டது