ஹிரோஷிமா

Admin (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:34, 15 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox City Japan | Name = இரோசிமா | JapaneseName = 広島市 | Region = Chūgoku, சன்யோ | Prefecture = இரோசிமா | Area_km2 = 905.01 | Population = 1,159,391 | Density_km2 = 1281.1 | PopDate = ஜனவரி 2007 | Mayor = தததொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
இரோசிமா
広島市
அமைவு
நாடு ஜப்பான்
பிரதேசம் Chūgoku, சன்யோ
மாகாணம் இரோசிமா
பௌதீக அளவீடுகள்
பரப்பளவு 905.01 ச.கி.மீ (349.4 ச.மை)
மக்கள்தொகை ( ஜனவரி 2007)
     மொத்தம் 1,159,391
     மக்களடர்த்தி 1,281.1/ச.கி.மீ (3,318/ச.மீ)
அமைவு Coordinates: Missing latitude
சின்னங்கள்
மரம் Cinnamomum camphora
மலர் Oleander
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
இரோசிமா நகரின் சின்னம்
இரோசிமா நகரசபை
நகரத்தந்தை தததொஷி அகிபா
முகவரி 〒730-8586
இரோசிமா-ஷி,
நகா-கூ, கொகுடைஜி 1-6-34
தொலைபேசி 082-245-2111
இணையத் தளம்: Hiroshima City

இரோசிமா அல்லது ஹிரோஷிமா ஜப்பானில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும். இது ஹோன்ஷூ தீவில் உள்ளது. இந்நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின் போது முதன்முதலில், ஆகத்து 6ஆம் நாளன்று அணுகுண்டு வீசப்பட்டது. இந்த அணுகுண்டின் பெயர் சின்னப் பையன் என்பது.

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஹிரோஷிமா&oldid=287996" இலிருந்து மீள்விக்கப்பட்டது