ஈவினை

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 07:16, 14 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கிமீ → கி.மீ. (2) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஈவினை, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் தெற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்கியுள்ள ஒரு ஊராகும்.[1] சுன்னாகத்தில் இருந்து புத்தூர் நோக்கிச் செல்லும் வீதிக்கு வடக்கில், சுன்னாகத்தில் இருந்து ஏறத்தாழ 6 கி.மீ. தொலைவில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அச்செழுவுக்கான தூரம் பலாலி வீதி வழியே ஏறத்தாழ 14 கி.மீ.. இவ்வூரைச் சுற்றிலும், புன்னாலைக்கட்டுவன், அச்செழு, சிறுப்பிட்டி, வசாவிளான், நவக்கீரி ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.

நிறுவனங்கள்

இவ்வூரில் ஈவினை கற்பக விநாயகர் கோயில், ஈவினை கண்ணன் கோயில், ஈவினை மீனாட்சி அம்மன் கோயில் போன்ற இந்துக் கோயில்கள் உள்ளன. இவற்றுடன் மெதடிஸ்த தேவாலயம் ஒன்றும் இங்கே உள்ளது.

மேற்கோள்கள்

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 31.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=ஈவினை&oldid=288311" இலிருந்து மீள்விக்கப்பட்டது