உட்பண்பாடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 06:33, 29 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சமூகவியல், மானிடவியல், பண்பாட்டியல் ஆகிய துறைகளில் உட்பண்பாடு என்பது பெரிய பண்பாடு ஒன்றின் பகுதியாக உள்ள ஒரு குழு ஆகும். இக் குழுக்களின் பண்பாடு அவை சார்ந்த பெரிய பண்பாட்டில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய வகையில் இருக்கும்.

"https://tamilar.wiki/w/index.php?title=உட்பண்பாடு&oldid=288935" இலிருந்து மீள்விக்கப்பட்டது