உதயரவி

imported>Shrikarsan பயனரால் செய்யப்பட்ட 07:15, 10 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம் (ஸ்ரீகர்சனின் தானியங்கித் துப்புரவு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உதயரவி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 47வது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப்படும் 8வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சுவர்ணாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பிரதிமத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=உதயரவி&oldid=289298" இலிருந்து மீள்விக்கப்பட்டது