உதுமா
உதுமா என்னும் பேரூராட்சி கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. இது பாராளுமன்றத் தொகுதி அடிப்படையில் காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
உதுமா | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | காசர்கோடு |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 8,144 |
| மொழிகள் | |
| • ஆட்சி் | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
2001-இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 8144 மக்கள் வாழ்ந்தனர்.[2].
சான்றுகள்
- ↑ "Assembly Constituencies – Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. Retrieved 2008-10-18.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.