உமாகேரளம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>EmausBot பயனரால் செய்யப்பட்ட 10:22, 26 சனவரி 2014 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

உமாகேரளம் என்பது மகாகவி உள்ளூர் பரமேசுவர அய்யரின் எழுதிய காவியம். திருவிதாங்கூரின் வரலாற்றுடன் தொடர்புடைய நிகழ்வுகளை [1] கொண்ட கதை இதில் 19 சருக்கங்களும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுலோகங்களும் உள்ளன. 1913 ஆம் ஆண்டு முதன்முதலாக நூல்வடிவில் வெளியானது[2] கருமாரப்சொல்ட் வாசுதேவன் நம்புதிரிப்பாடு 1981-ல் இதற்கு உரை எழுதியுள்ளார். [3]

சான்றுகள்

  1. ஜே. தேவிகா (2010). "3 - கேரளத்தில் அரசியர்". 'குலபெண்ணும்' 'சந்தைப்பெண்ணும்' உண்டாயதெங்கனெ? (in மலையாளம்). சென்டர் போர் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் , பிரசாந்த் நகர், திருவனந்தபுரம்-695011, கேரளம், இந்தியா. p. 56. Retrieved 2013 சனவரி 23. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  2. மலையாள மனோரமாவுடைய படிப்புர சப்லிமென்ட் 2007 நவம்பர் 2
  3. உமாகேரளம்-உபாசன வியாக்கியானம், உள்ளூர் பப்லிக்கேஷன்சு, ஜகதி, திருவனந்தபுரம்,1981.அவதாரிகை சுகுமார் அழீக்கோடு
"https://tamilar.wiki/w/index.php?title=உமாகேரளம்&oldid=290061" இலிருந்து மீள்விக்கப்பட்டது