உமாதேவி

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 14:38, 24 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up, replaced: பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட நபர்கள் → பகுப்பு:திருவண்ணாமலை using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உமா தேவி தமிழ் திரைப் பாடலாசிரியர். கபாலி திரைப் படத்தில் எழுதிய பாடலுக்காக பரவலாக அறியப்படுவார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றுகிறார்.

வருடம் திரைப்படம் பாடல்
2016 கபாலி[1] மாய நதி, வீர துறந்தரா
2015 அதியன் அன்பே மின்னஞ்சல், கடல் தாண்டி
2015 இனிமே இப்படித்தான் அழகா அழகா
2015 மாயா நான் வருவேன்
2014 மெட்ராஸ்]][2] நான் நீ நாம்

மேற்கோள்கள்

  1. "It's official: Kabali audio on June 12". Chennai Vision (in அமெரிக்க ஆங்கிலம்). 3 June 2016. Retrieved 20 April 2020.
  2. Seshagiri, Sangeetha (28 June 2014). "Karthi's 'Madras' Audio, Trailer Released". International Business Times இம் மூலத்தில் இருந்து 8 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141108170524/http://www.ibtimes.co.in/karthis-madras-audio-trailer-released-602923. 
"https://tamilar.wiki/w/index.php?title=உமாதேவி&oldid=290068" இலிருந்து மீள்விக்கப்பட்டது