உமி நீக்கி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 12:10, 3 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:வேளாண் கருவிகள்; added Category:வேளாண் எந்திரங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:An old-type huller.jpg
An old-type mechanical huller, driven by a gasoline engine

உமி நீக்கி என்பது தானியங்களில் உள்ள உமியையும் தவிட்டையும் நீக்கி அதன் விதைப் பகுதியை பிரித்து எடுக்கும் இயந்திரம் ஆகும். எ.கா நெல்லின் கோதையும் தவிட்டையும் அரிசியில் இருந்து பிரித்து எடுக்கும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நெல்லை அரிசி ஆலைக்கு எடுத்துச் சென்றால், அங்கே உமி நீக்கி அரிசி ஆக்கித் தருவர்.[1]

மேற்கோள்கள்

  1. Randolph Barker; Robert W. Herdt; Beth Rose (1985), "Rice Milling", The Rice Economy of Asia, vol. 2, pp. 174–177, ISBN 978-0-915707-15-7
"https://tamilar.wiki/w/index.php?title=உமி_நீக்கி&oldid=290096" இலிருந்து மீள்விக்கப்பட்டது