உரொட்டி

imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 03:40, 23 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:உணவுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உரொட்டி ஒரு வகை உணவுப் பொருளாகும். பொதுவாக கோதுமை மாவு, தண்ணீர் மற்றும் உப்புக் கலவையை சூடான மேற்பரப்பில் இட்டு வேகவைப்பதன் மூலம் உரொட்டி தயாரிக்கப்படுகிறது. பீட்சாவின் அடிப்புறம் ரொட்டியினால் ஆனது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கோதுமை உரொட்டி முக்கிய உணவுகளில் ஒன்றாகும். சிலர் ரொட்டி செய்யும் மாவில் மரக்கறி போன்றவற்றைக் கலந்து சமைப்பர்.

உரொட்டி
படிமம்:Flatbread.JPG
Homemade flatbread
வகைஉரொட்டி
முக்கிய சேர்பொருட்கள்மாவு, தண்ணீர் மற்றும் உப்பு

ஊடகங்கள்

இதையும் காணவும்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=உரொட்டி&oldid=290990" இலிருந்து மீள்விக்கப்பட்டது