உள்பிணையம்

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 11:14, 14 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உள்பிணையம் (Subnetwork) என்பது இணைய நெறிமுறை பிணையத்தில் உள்ளாக பிரித்து அமைக்கப்பட்ட, குறிப்பாக முகவரி இடப்பட்ட ஒரு பகுதி. எளிமையாக மேலாண்மை செய்வதற்காக ஒரு பெரிய பிணையத்தை பல உள்பிணையங்களாக பிரிப்பர்.

இணைய முகவரியிடல்

 
Creating a subnet by dividing the host identifier

ஒவ்வொரு இணைய முகவரியிலும் பிணையம் (network), புரவன் (host) ஆகியவற்றின் முகவரிகளைக் கொண்டிருக்கிறது. புரவன் முகவரியின் ஒரு பகுதியாக உள்பிணைய முகவரி அமைகிறது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=உள்பிணையம்&oldid=293099" இலிருந்து மீள்விக்கப்பட்டது