உள்ளகரம்

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 13:36, 22 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உள்ளகரம், தமிழ்நாட்டின், சென்னை மாவட்டததில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனருகே வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் உள்ளது. சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.[1]

முன்னர் இது காஞ்சிபுரம் மாவட்டத்தின், சோழிங்கநல்லூர் வட்டத்தின் பகுதியாக இருந்தது.

மேற்கோள்கள்



"https://tamilar.wiki/w/index.php?title=உள்ளகரம்&oldid=293105" இலிருந்து மீள்விக்கப்பட்டது