உள்ளாடன்
உள்ளாடர் என்பது இந்தியாவின் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் வாழும் ஆதிவாசி குழுவாகும். இவர்களில் பெரும்பாலோர் விவசாயத் தொழிலாளர்களாகவும், வனப் பொருட்கள் சேகரிப்பாளர்களாகவும் உள்ளனர். இருப்பினும் சிலர் சமவெளிகளுக்குச் சென்று மரம் வெட்டுபவர்களாகவும் படகு தயாரிப்பாளர்களாகவும் வேலை செய்கிறார்கள். இவர்களில் சிலர் அரசுப் பணியிலும் உள்ளனர். பொதுவாக இவர்கள் இடுக்கியில் உள்ள பெரும்பாலான ஆதிவாசி குழுக்களை விட மேல்நிலை கல்வியைக் கற்றுள்ளனர்.
ஆதாரங்கள்
- இடுகி மாவட்டத்தில் ஆதிவாசியில் வலைத்தளம் பரணிடப்பட்டது 2018-06-03 at the வந்தவழி இயந்திரம்