உள்ளி

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 18:08, 25 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.4)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

உள்ளி[1][2] என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த ஓர் உணவுப் பொருள். சமைக்காமல் அப்படியே, ஆனால் அளவுடன் சாப்பிடலாம். சமைத்த உணவாக அதிகம் உட்கொள்ளலாம். இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மற்றும் கேரள மாநிலத்தில் பரவலாக சமைக்கப்படும் குழம்பு வகையான உள்ளி தீயல், சாதத்தில் கலந்து சாப்பிடும் புளிக் குழம்பு போன்றது.[3]

மேற்கோள்கள்

  1. Yăḻppāṇam Irakunātaiyar vākkiya pañcāṅkam. 1997.
  2. "விலையை கேட்டாலே கண்ணீர் வருது... வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: உள்ளி கிலோ 110 ரூபாய்" இம் மூலத்தில் இருந்து 2023-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230123135255/https://www.dinakaran.com/news_detail.asp?Nid=625056. 
  3. "உள்ளி தீயல்".
"https://tamilar.wiki/w/index.php?title=உள்ளி&oldid=293136" இலிருந்து மீள்விக்கப்பட்டது