உள்வட்டம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 17:09, 19 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

உள்வட்டம் அல்லது குறுவட்டம் அல்லது பிர்கா (Firka), தமிழக மாவட்டத்தில் உள்ள வருவாய் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களின் தொகுப்பாகும்.[1] இந்த உள்வட்டத்திற்கு வருவாய் துறையின் வருவாய் ஆய்வாளர் பொறுப்பாளர் ஆவார். உள்வட்டத்திற்கு பொறுப்பான வருவாய் ஆய்வாளரின் கீழ் வருவாய் கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்படுவர்.

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=உள்வட்டம்&oldid=293184" இலிருந்து மீள்விக்கப்பட்டது