உள்வைப்பு

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 03:51, 5 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உள்வைப்பு (ஆங்கிலம்: Stuffing) என்பது, சில உணவு வகைகளில் உள்வைக்கப்படும் ஒரு உணவுப் பொருள் ஆகும். இப்படியான பல உணவுகள் இறைச்சி, காய்கறிகள், முட்டை என்பவற்றை உள்வைத்தே சமைக்கப்படுகின்றன. மாப்பொருள்கள், வேறொரு உணவு பொருளில் உள்ள துவாரத்தினுள் நிரப்பப் பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3]

ஒரு வான்கோழியை உள்வைத்தல்.
Stuffed turkey

மேற்கோள்கள்

  1. "Traditional Roast Chicken with Apple, Sage and Onion Stuffing, Cranberry and Sage Sauce and Chicken-giblet Gravy - English - Recipes - from Delia Online". Deliaonline.com. 9 November 2015. Retrieved 2015-12-02.
  2. "Apricot & hazelnut stuffing". BBC Good Food. 2015-07-24. Retrieved 2015-12-02.
  3. "Apricot sausagemeat stuffing". BBC Good Food. 2011-01-02. Retrieved 2015-12-02.
"https://tamilar.wiki/w/index.php?title=உள்வைப்பு&oldid=293191" இலிருந்து மீள்விக்கப்பட்டது