ஊசல் (நூல்)

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 04:37, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஊசல், என்னும் நூல் மயிலை நாதர் என்பவரால் பாடப்பட்டது. இதில் செங்குந்த குலத்தரைப் பெரும்பாலும் மன்னவராகக் கொண்டு பாடப்பட்ட செய்தி விளங்குகிறது.

உள்ளடக்கம்

செங்குந்தர் உமாதேவியார் புத்திரர் என்றும், சோழமண்டல முதலிகள் என்று இந்நூல் கூறுகிறது.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=ஊசல்_(நூல்)&oldid=293507" இலிருந்து மீள்விக்கப்பட்டது