எட்டிகுழி

imported>Raj.sathiya பயனரால் செய்யப்பட்ட 07:21, 9 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (*உரை திருத்தம்*)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

எட்டிகுழி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் புதுப்பட்டி ஊராட்சி க்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இங்கு மொத்த குடியிருப்புகள் 196.[1]

மேற்கோள்

"https://tamilar.wiki/w/index.php?title=எட்டிகுழி&oldid=295185" இலிருந்து மீள்விக்கப்பட்டது