எத ஆறு

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 22:11, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

எத ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின் படி 17வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 1139 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 26 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 604 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 24வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]

எத ஆறு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்அருகம் குடா
 • உயர ஏற்றம்
கடல் மட்டம்

மேலும் பார்க்க

ஆதாரங்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-07-29. Retrieved 2007-04-29.
  2. [1]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2005-05-25. Retrieved 2007-04-29.
"https://tamilar.wiki/w/index.php?title=எத_ஆறு&oldid=296865" இலிருந்து மீள்விக்கப்பட்டது