என் வீடு

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 10:19, 5 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up-----மற்றும் பலர் நடித்திருந்தனர். using AWB)

என் வீடு 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. நாகையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகையா, பாலையா மற்றும் பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் இத்திரைப்படம் வெளிவந்தது.

என் வீடு
இயக்கம்வி. நாகையா
தயாரிப்புவி. நாகையா
ஆர் (our) இண்டியா பிலிம்ஸ்
கதைகதை வி. நாகையா
இசைவி. நாகையா
ஏ. ராமராவ்
நடிப்புவி. நாகையா
பாலையா
கோபாலகிருஷ்ணன்
மாஸ்டர் சுதாகர்
டி. ஆர். ராஜகுமாரி
கிரிஜா
சாயாதேவி
வேதவதி
வெளியீடு1953
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

  • பொங்கலோ பொங்கல், பாடியோர்: கண்டசாலா, ராதா ஜெயலட்சுமி
  • கொஞ்சும் மொழி மைந்தர்களே தவழ வானில், பாடியோர்: டி. ஏ. மோதி, எம். எல். வசந்தகுமாரி
  • என்னென்ன அசைகட்டினயோ, பாடியவர்: என். எல். கானசரசுவதி
  • கண்மணியே, பாடியோர்: என். எல். கானசரசுவதி, என். லலிதா
  • காலமாம் வெள்ளமடிலே, பாடியவர்: வி. ஜே. வர்மா
  • சொல்லவல்லையோ, பாடியவர்: ராதா ஜெயலட்சுமி
  • பூமியிலே ஒரு, பாடியோர்: எம். எல். வசந்த குமாரி, ராதா ஜெயலட்சுமி
  • வாதாபி கணபதிம், பாடியவர்: ராதா ஜெயலட்சுமி

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=என்_வீடு&oldid=297482" இலிருந்து மீள்விக்கப்பட்டது