என்கிடு
| குழு | தொன்மவியல் மனிதத் தலையுடன் கூடிய விலங்கு |
|---|---|
| உப குழு | காட்டு மனிதன் |
| மூலம் | நின்குர்சக் |
| தொன்மவியல் | பண்டைய மெசொப்பொத்தேமியா சமயம் |
| நாடு | உரூக் (தற்கால ஈராக்) |
| பிரதேசம் | மெசொப்பொத்தேமியா |
| வாழ்விடம் | முன்னர் புல்வெளிகள் |
என்கிடு (சுமேரியம்: 𒂗𒆠𒄭 EN.KI.DU10)[6] பண்டைய மெசொப்பொத்தேமியாவின் உலகின் பழம்பெரும் முதல் காப்பியமான கில்கமெஷ் காப்பியத்தில் வரும் ஒரு மனிதத் தலை மற்றும் கொம்புகளுடன் கூடிய விலங்கு உடல் கொண்டவர் ஆவார்.[2] நின்குர்சக் எனும் கடவுளால் என்கிடு படைக்கப்பட்டவர். முதலில் என்கிடு, பண்டைய உரூக் மன்னர் கில்கமேசின் எதிரியாகவும், பின்னர் கில்கமெசின் நண்பராகவும் சித்திரிக்கப்பட்டவர். கில்கமெஷ் காப்பியத்தில் என்கிடு இரவில் கால்நடை மந்தையை காப்பவராக பணியாற்றியனார்.[3]
மேற்கோள்கள்
- ↑ Commons Link for Image.
- ↑ "Epsd2/Sux/Enkidu[1]". Archived from the original on 2021-07-09. Retrieved 2023-03-20.
- ↑ George 2003 , p. 143-144.