என்ஜெ9842

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 22:25, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

என்ஜெ9842 அல்லது NJ9842 என்பது இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் வடகிழக்கே அமைந்த சியாச்சின் பனிமலை உரிமை குறித்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே உண்டான சியாச்சின் பிணக்கால் நடந்த போருக்குப் பின் வரையறுக்கப்பட்ட போர் நிறுத்தக் கோடாகும். [1]

படிமம்:Ladakh locator map.svg
லடாக்கின் வடகிழக்கே அமைந்த (வெள்ளை நிறத்தில்) சியாச்சின்

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், பாகிஸ்தான் பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோவும், 28 சூலை 1972 இல் சிம்லாவில் செய்து கொண்ட சிம்லா ஒப்பந்தப்படி சியாச்சின் பனிமலையில் வரையறை செய்த என்.ஜெ.9842 எனும் போர் நிறுத்தக் கோட்டை இருநாடுகளும் ஏற்றுக்கொண்டன. [2][3]

மேற்கோள்கள்

  1. The fight for Siachen
  2. Simla Agreement
  3. "Simla Agreement between India and Pakistan - Embassy of India, Washington, DC". Archived from the original on 2009-11-11. Retrieved 2016-02-12.

வெளி இணைப்புகள்

35°00′36″N 77°00′36″E / 35.01000°N 77.01000°E / 35.01000; 77.01000

"https://tamilar.wiki/w/index.php?title=என்ஜெ9842&oldid=297502" இலிருந்து மீள்விக்கப்பட்டது