எப்டீன்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
எப்ட்-1-ஈன்
| |
| இனங்காட்டிகள் | |
| 592-76-7 | |
| ChemSpider | 11121 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 11610 |
| |
| பண்புகள் | |
| C7H14 | |
| வாய்ப்பாட்டு எடை | 98.19 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற திரவம் |
| அடர்த்தி | 0.697 கி/மி.லி |
| உருகுநிலை | −119 °C (−182 °F; 154 K) |
| கொதிநிலை | 94 °C (201 °F; 367 K) |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | −9 °C (16 °F; 264 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
எப்டீன் (Heptene) என்பது C7H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒலிபீன் அல்லது ஆல்க்கீன் என்று வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் வணிகரீதியில் மாற்றீயங்களின் கலவையாலான ஒரு நீர்மமாக அறியப்படுகிறது. உயவுப் பொருட்களில் ஒரு கூட்டுப் பொருளாகவும், வினையூக்கியாகவும் மற்றும் புறப்பரப்புச் செய்லியாகவும் எப்டீன் பயன்படுத்தப்படுகிறது. இவ்வேதிச் சேர்மத்தை எப்டிலீன் என்றும் அழைக்கிறார்கள்.