எம். ஜீவன்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 15:51, 16 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: இயக்குனராக → இயக்குநராக using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

எம். ஜீவன் என்பவர் இந்திய இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர். இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.[1]

எம். ஜீவன்
பிறப்புமதுரை, தமிழ்நாடு, இந்தியா
பணிஒளிப்பதிவாளர், இயக்குநர்

இவர் சுகுமாரன் அவர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்தார். [2]

திரை வாழ்க்கை

இயக்குநர்

ஆண்டு திரைப்படம் குறிப்பு
2009 ஞாபகங்கள்
2012 மயிலு
2014 அமரா
2014 மொசக்குட்டி

ஒளிப்பதிவாளர்

ஆதாரங்கள்

  1. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  2. "An exclusive interview with ace cinematographer, Sukumar". behindwoods.com.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=எம்._ஜீவன்&oldid=298289" இலிருந்து மீள்விக்கப்பட்டது