ஐலீன் வீலன்

தமிழர்விக்கியிலிருந்து
Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:03, 8 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''ஐலீன் வீலன்''' (''Eileen Whelan'', பிறப்பு: அக்டோபர் 30 1911 - டிசம்பர் 3, 2021), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஐலீன் வீலன் (Eileen Whelan, பிறப்பு: அக்டோபர் 30 1911 - டிசம்பர் 3, 2021), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1937 - 1949 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1]

மேற்கோள்கள்

  1. "Eileen Whelan profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). Retrieved 2022-03-25.
"https://tamilar.wiki/w/index.php?title=ஐலீன்_வீலன்&oldid=300253" இலிருந்து மீள்விக்கப்பட்டது