ஏ. லோகநாதன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 05:23, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஏ. லோகநாதன் (பிறப்பு: ஏப்ரல் 8 1979), இந்தியா, தமிழ்நாடு, சென்னையில் பிறந்து தற்போது சென்னை, எழும்பூர், குடிசைமாற்று வாரியம், பூந்தமல்லி நெடுஞ்சாலை நேரு பூங்கா எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், கவிதை, கட்டுரை எழுதுவதில் மிக்க ஆர்வமுள்ளவரும், எம்.ஏ. தமிழ் இலக்கியம் பயின்றவருமாவார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/w/index.php?title=ஏ._லோகநாதன்&oldid=302467" இலிருந்து மீள்விக்கப்பட்டது