ஏலியன்வேர்

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 13:51, 15 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஏலியன்வேர் (Alienware) ஒரு கணினி வன்பொருள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம்.இது டெல் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாகும் . அதி-செயல்திறன் கணினி விளையாட்டுகள் விளையாட தேவையான கணினிகளையும், மடிக்கணினிகளையும் தயாரிப்பதே இதன் முதன்மையான வேலை. நிகழ்படம் மற்றும் ஒலிக்கோப்புகளை தொகுக்கத் தேவையான அதிக செயல்திறன் கொண்ட மென்பொருள்களைப் பயன்படுத்த இந்த கணினிகள் பயன்படுகின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Alienware – Timeline". Facebook. 2016-10-23. Retrieved 2016-10-31.
  2. Jefferies, Charles P. (2006-10-25). "News Bits: Alienware Turns 10, AMD Fusion Announced, Acer Turns 30 and Predicts Major Growth". NotebookReview.com. Retrieved 2016-10-31.
  3. "Detail by Entity Name". Sunbiz.org. Retrieved 2016-10-31.
"https://tamilar.wiki/w/index.php?title=ஏலியன்வேர்&oldid=303427" இலிருந்து மீள்விக்கப்பட்டது