ஏழு வெளி

imported>Jagadeeswarann99 பயனரால் செய்யப்பட்ட 15:54, 27 ஏப்பிரல் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:இந்து தொன்மவியல் இடங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இந்து தத்துவத்தின் அடிப்படையில் அண்டசராசரத்தில் பூமிக்கு வெளியில் ஏழு வெளிகள் காணப்படுவதாகவும் இவை ஏழுலோகங்களாகக் கூறப்படுபவை எனவும் கூறப்படுகிறது. இது பற்றிய குறிப்புகள் கம்பிளிச் சட்டை முனிவர் எழுதிய வாதகாவியம் ஆயிரம் எனும் நூலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. [1].

இதன்படி ஏழு வெளிகளுமாவன:

  • சலவெளி
  • வன்னி வெளி
  • வாயு வெளி
  • ஆகாசவெளி
  • பரைவெளி
  • பராபரவெளி
  • சச்சிதானந்தவெளி

மேற்கோள்கள்

  1. பா.கமலக்கண்ணன்,(1989), 'ஞானக்கனல்', வானதி பதிப்பகம்,சென்னை
"https://tamilar.wiki/w/index.php?title=ஏழு_வெளி&oldid=303509" இலிருந்து மீள்விக்கப்பட்டது