ஏழுதேசம்

imported>Abin25836 பயனரால் செய்யப்பட்ட 15:47, 3 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஏழுதேசம் (ஆங்கிலம்:Ezhudesam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இந்நகரத்தில் 35 துணை கிராமங்கள் உள்ளது. இது கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது

ஏழுதேசம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கிள்ளியூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

24,657 (2011)

2,521/km2 (6,529/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.78 சதுர கிலோமீட்டர்கள் (3.78 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/ezhudesam

2021-இல் கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைத்தல்

கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிகளைக் கொண்டு 16 அக்டோபர் 2021 அன்று புதிதாக நிறுவப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[3][4]

அமைவிடம்

இது கன்னியாகுமரியிலிருந்து 61 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 11 கி.மீ. தொலைவில் குழித்துறையில் உள்ளது. இதன் கிழக்கில் 3 கி.மீ. தொலைவில் புதுக்கடையும்; மேற்கில் 5 கி.மீ. தொலைவில் கொல்லங்கோடும், வடக்கில் 7 கி.மீ. தொலைவில் களியக்காவிளையும்; தெற்கில் 2 கி.மீ. தொலைவில் அரபுக் கடலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6114 வீடுகளும், 24,657 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு - 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் உருவாகிறது
  4. kumbakonam corporaon and 19 muniicipalites
  5. Ezhudesam Population Census 2011
  6. "Ezhudesam Town Panchayat". Archived from the original on 2019-03-21. Retrieved 2019-03-21.
"https://tamilar.wiki/w/index.php?title=ஏழுதேசம்&oldid=303513" இலிருந்து மீள்விக்கப்பட்டது