ஒரத்தூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 05:49, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஒரத்தூர்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாவட்டம் நாகப்பட்டினம்
ஊராட்சி தலைவர் கா.குணசேகர்
மக்களவைத் தொகுதி ஒரத்தூர்
மக்கள் தொகை 300 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

ஒரத்தூர் (ஆங்கிலம்:Orathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஆகும். தமிழ்நாட்டில் சிக்கல் அருகே நான்கு கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகிய சிற்றூர்.


புவியியல் :

ஊரின் முக்கிய வீதியில் பெருமாள் ஆலயமும் , சிவன் ஆலயமும் அமைந்துள்ளது.இக்கோவில்களை சுற்றி உள்ள மாற்ற மாட வீதிகளும் உள்ளன.

சிவன் கோவில் அருகில் உள்ள " பெரிய குளம் " ஊரின் முக்கிய நீர் ஆதாரம் ஆகும்.

மக்கள் :

ஊரின் மொத்த மக்கள் தொகை 3000 ஆகும்.மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.நெல் மற்றும் உளுந்து போன்ற பயிர்களும் மற்ற சில சிறு பயிர்களும் விளைவிக்க படுகின்றன.

வசதிகள் :

ஊரின் நடுவில் உள்ள சிதம்பரனார் நடுநிலை பள்ளி இந்த ஊர் மட்டும் அல்லாமல் சுற்றி உள்ள மற்ற சிற்றூர் களுக்கும் கல்வி வழங்கும் இடமாக உள்ளது.இது அல்லாமல் ஒரு பொது நூலகமும் பஞ்சாயத்தால் நடத்தபடுகிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=ஒரத்தூர்&oldid=305389" இலிருந்து மீள்விக்கப்பட்டது