ஒலிம்பா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Jayarathina பயனரால் செய்யப்பட்ட 03:59, 2 அக்டோபர் 2014 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''ஒலிம்பா''' ({{lang-el|Ὀλυμπᾶς}}, பொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஒலிம்பா (கிரேக்க மொழி: Ὀλυμπᾶς, பொருள்: "விண்ணகம் சார்ந்த") என்பவர் உரோமை குறித்தவரும் புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் வாழ்த்து கூறும் நபராவார்.[1]. கிழக்கு மரபுவழி திருச்சபையினரால் இவர் எழுபது சீடர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவரின் விழா நாள் நவம்பர் 10 ஆகும்.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஒலிம்பா&oldid=305881" இலிருந்து மீள்விக்கப்பட்டது