ஒளி நாடு

imported>தென்காசி சுப்பிரமணியன் பயனரால் செய்யப்பட்ட 05:45, 20 மே 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (ஹாட்கேட் மூலம் பகுப்பு:அகநாடுகள் சேர்க்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

செந்தமிழ் சேர்ந்த 12 நாடுகளில் ஒன்று ஒளிநாடு.

இந்நாட்டு மக்கள் ஒளியர் எனப்பட்டனர்,

பட்டினப்பாலை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன் திருமாவளவன் ஒளியர் மன்னர் பலரைப் பணிந்து ஒடுங்கும்படி செய்தான். [1]

அடிக்குறிப்பு

  1. பல் ஒளியர் பணிபு ஒடுங்க
    தொல் அருவாளர் தொழில் கேட்ப - பட்டினப்பாலை அடி 274, 275
"https://tamilar.wiki/w/index.php?title=ஒளி_நாடு&oldid=306112" இலிருந்து மீள்விக்கப்பட்டது