ஒளிர்மை

தமிழர்விக்கியிலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 17:31, 31 மே 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஒளிர்மை என்பது அலகு நேரத்தில் விண்மீன்களோ அல்லது பால்வெளிகளோ வெளியிடக்கூடிய ஒள்யாற்றல் ஆகும். ஒளியைக் கதிர்வீசக் கூடிய அல்லது ஒளியைப் பெற்று தெறிப்படையச் செய்யக் கூடிய ஒரு வாயிலில் இருந்து அலகு நேரத்தில் வெளிவரும் ஒளியாற்றல் அளவாகும்.[1]. ஒளிர்வுள்ள பொருட்களிலிருந்து கிடைக்கும் ஒளியைக் கண்ணால் அல்லது கருவியால் உள்வாங்கும் நேரவீத ஒளியாகும் எனவும் சுருக்கமாகச் சொல்லலாம். குறிப்பிட்ட கதிர்நிரல் இடைவெளியில் இது ஒளிப்பொலிவு எனப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Merriam-Webster.com Merriam-Webster Dictionary definition of bright
"https://tamilar.wiki/w/index.php?title=ஒளிர்மை&oldid=306231" இலிருந்து மீள்விக்கப்பட்டது