ஓ மஞ்சு

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 06:05, 9 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (படக்குழு: clean up---(இயக்குனர்---இயக்குநர்) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஓ மஞ்சு (Oh Manju) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சேகர், கவிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

ஓ மஞ்சு
இயக்கம்சி. வி. ஸ்ரீதர்
தயாரிப்புசி. வி. பாஸ்கர்
சித்ரோதயா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசேகர்
கவிதா
வெளியீடுமே 28, 1976
நீளம்3729 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

படக்குழு

  • பாடல்கள் - கண்ணதாசன், வாலி, உதவி - இராம. கண்ணப்பன்
  • பாடியவர்கள் - பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், கே. ஜே. யேசுதாஸ்
  • ஒப்பனை - எஸ். கிருஷ்ணன், அப்பு, சபாபதி
  • உடை - கே. ராமலிங்கசாமி
  • நடனம் - சலீம், உதவி - சுஜாதா
  • கலை இயக்குநர் - மோகனா, கோதண்டராமன்
  • சண்டைப் பயிற்சி - என். சங்கர் (உதவி - அரசு)
  • படத்தொகுப்பு- என். எம். சங்கர்
  • ஒளிப்பதிவு - இலட்சுமண் கோரே
  • உதவி இயக்குநர் - என். சி. சக்ரவர்த்தி
  • உதவி இயக்குநர் - எம். ஆர். எஸ். பாரதி
  • இசை - எம். எஸ். விஸ்வநாதன் (உதவி - ஜோசப் கிருஷ்ணா)
  • கதை, வசனம், இயக்கம் - சிறீதர்

மேற்கோள்கள்

  1. "O Manju". Spicyonion.com (in ஆங்கிலம்). Retrieved 2022-12-22.
  2. "Oh Manju (1976) Cast - Actor, Actress, Director, Producer, Music Director". Cinestaan. Retrieved 2022-12-22.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஓ_மஞ்சு&oldid=306395" இலிருந்து மீள்விக்கப்பட்டது