ஓடான் ஆறு

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 15:35, 12 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கிமீ → கி.மீ. (2) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஒடான் ஆறு (Odon River) பிரான்சு நாட்டில் ஓடும் ஒரு ஆறு. வடமேற்கு பிரான்சில் நார்மாண்டி பகுதியில் இது அமைந்த்துள்ளது. 47 கி.மீ. நீளமுள்ள இந்த ஆறு ஓர்ன் ஆற்றின் இடது கிளை ஆறாகும். இது கான் நகரருகே ஓர்ன் ஆற்றுடன் இணைகிறது.[1]

ஓடான் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்ஓர்ன்
49°9′41″N 0°22′13″W / 49.16139°N 0.37028°W / 49.16139; -0.37028 (Orne-Odon)
நீளம்47 கி.மீ.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஓடான்_ஆறு&oldid=306591" இலிருந்து மீள்விக்கப்பட்டது