ஓமான் குடா

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 22:50, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஓமான் குடா, அரபுக் கடலையும் ஹோர்முஸ் நீரிணையையும் இணைக்கும் ஒரு நீரிணை (உண்மையான குடா அன்று) ஆகும்[1]. ஓமான் குடா, ஹோர்முஸ் நீரிணையை இணைத்த பிறகு பாரசீகக் குடாவுக்கு இட்டுச் செல்கிறது. ஓமான் குடா, பாரசீகக் குடாவின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது; அரபுக் கடலின் பகுதியாகக் கருதப்படுவதில்லை. இக்குடாவின் வடபுறம் பாகிஸ்தானும் ஈரானும் தென்பகுதியில் ஓமானும் மேற்குப்புறமாக ஐக்கிய அரபு அமீரகமும் அமைந்துள்ளன.

படிமம்:LocationGulf of Oman.png
ஓமான் குடா அமைந்துள்ள இடம்.

சான்றுகள்

  1. "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. Archived from the original (PDF) on 8 அக்டோபர் 2011. Retrieved 7 February 2010.
"https://tamilar.wiki/w/index.php?title=ஓமான்_குடா&oldid=306832" இலிருந்து மீள்விக்கப்பட்டது