ஒ.ச.நே + 05:45

imported>Raj.sathiya பயனரால் செய்யப்பட்ட 11:45, 14 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஒ.ச.நே + 05:45 (UTC+05:45) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் +05:45 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது நேபாளத்தின் சீர் நேரமாக பயன்படுத்தப்படுகிறது.[1][2]

ஒ.ச.நே + 05:45: நீலம் - திசம்பர், ஆரஞ்சு - சூன், மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்

சீர் நேரமாக பயன்படுத்தும் நாடுகள் (ஆண்டு முழுவதும்)

தெற்கு ஆசியா

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஒ.ச.நே_%2B_05:45&oldid=307723" இலிருந்து மீள்விக்கப்பட்டது