ஒ.ச.நே - 04:30

imported>Raj.sathiya பயனரால் செய்யப்பட்ட 07:39, 12 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("File:Timezones2008G UTC-430.png|thumb|500px|'''ஒ.ச.நே -..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஒ.ச.நே - 04:30 (UTC-04:30) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -04:30 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது வெனிசுவேலாவில் மட்டும், திசம்பர் 9, 2007ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படுகிறது.[1][2] அதற்குமுன் வெனிசுவேலாவின் நேர வலயமாக ஒ.ச.நே - 04:00 பயன்படுத்தப்பட்டது.

ஒ.ச.நே - 04:30: நீலம் - திசம்பர், ஆரஞ்சு - சூன், மஞ்சள் - ஆண்டு முழுமைக்கும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்

வெனிசுவேலா சீர் நேரம் (ஆண்டு முழுவதும்)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஒ.ச.நே_-_04:30&oldid=307735" இலிருந்து மீள்விக்கப்பட்டது