ஓலை வீடு

imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 15:33, 1 மார்ச்சு 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஓலை வீடு என்பது ஓலைகளால் சுவர்களும் கூரையும் அமைக்கப்பட்ட வீடு ஆகும். இலங்கை இந்தியா போன்ற காலநிலை உள்ள நாடுகளில் இந்த வீடுகள் பொதுவாக கட்டப்படுகின்றன. பொருளாதார வசதி குறைந்தவர்கள் இதனைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.

ஓலை விடு
"https://tamilar.wiki/w/index.php?title=ஓலை_வீடு&oldid=309167" இலிருந்து மீள்விக்கப்பட்டது