ககன் கோடா

imported>Sridhar G BOT பயனரால் செய்யப்பட்ட 09:42, 18 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: தேர்வுதேது using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ககன் கோடா (Gagan Khoda, பிறப்பு: அக்டோபர் 24 1974) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்; டில்லியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் இரண்டில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

ககன் கோடா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 0 2
ஓட்டங்கள் 115
மட்டையாட்ட சராசரி 57.50
100கள்/50கள் -/1
அதியுயர் ஓட்டம் 89
வீசிய பந்துகள் -
வீழ்த்தல்கள் -
பந்துவீச்சு சராசரி -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
-
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/-
மூலம்: [1], மார்ச்சு 6 2006
"https://tamilar.wiki/w/index.php?title=ககன்_கோடா&oldid=309589" இலிருந்து மீள்விக்கப்பட்டது