கங்கனூர்

imported>Deepa arul பயனரால் செய்யப்பட்ட 01:15, 6 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கங்கனூர் (KANGANUR) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

கங்கனூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635306

மக்கள்வகைப்பாடு

சாமல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது ஊத்தங்கரையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 72 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 265 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 136, பெண்களின் எண்ணிக்கை 129 என உள்ளது.[2]

மேற்கோள்

"https://tamilar.wiki/w/index.php?title=கங்கனூர்&oldid=309682" இலிருந்து மீள்விக்கப்பட்டது