கஜவிதாலா

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 00:03, 20 பெப்பிரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("Gajavidala" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கஜவிதாலா (Gajavidala) என்பது இந்தியக் கட்டிடக்கலையில் ஒரு மையக்கருவாகும். இது ஒரு சிங்கம் யானையை வீழ்த்துவதைச் சித்தரிக்கிறது.[1]

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
கஜவிதாலா

இது வங்காளத்திலும் ஒடிசாவிலும் பிரபலமான ஒரு கருப்பொருளாகும்.

யாளி என்பது இந்தியப் புராணத்தில் வரும் ஓர் உயிரினம். இது சிங்கத்தின் உடலும், யானையின் தும்பிக்கையும் தந்தங்களும் கொண்டது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "French-English Glossary G". Archived from the original on 8 June 2007. Retrieved 2007-07-12.
"https://tamilar.wiki/w/index.php?title=கஜவிதாலா&oldid=310112" இலிருந்து மீள்விக்கப்பட்டது