கடற்கழி

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 14:31, 15 மே 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கடற்கழி (Tidal creek) கடல்நீர் நிலப்பரப்பில் நுழையும் ஒடுக்கமான நீர்ப்பகுதி ஆகும்.[1] வட அமெரிக்காவில் ஒரு கடற்கழி என்பது ஒரு சிற்றோடை எனப்படும். ஆனால் பிரிட்டன் தீவுகளில் கடற்கழி என்பது ஒரு நதியை விட குறுகியதாகும். மேலும் பிரிட்டன் தீவுகளில் கடலின் இரு தரைப்பகுதிகளுக்கு இடையே காணப்படும் சிறிய ஓடை போன்ற கடல் நீர் பகுதியாகும்.

தானே கடற்கழிகள்
மும்பையின் தானே, கொராய், வசை, மலாடு கடற்கழிகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கடற்கழி&oldid=310513" இலிருந்து மீள்விக்கப்பட்டது