கடல் வளைவு

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 15:35, 10 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:துப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கடல் வளைவு (sea arch) என்று அழைக்கப்படுவது கடல் அலைகளால் அரிக்கப்பட்டு உருவாகும் ஒரு நில அமைப்பு ஆகும். அலைகள் கடற்கரையை சுற்றிலும் அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தல் ஆகிய பணிகளை செய்கின்றன. இவ்வாறு தொடர்ச்சியாக அலைகளானது ஓங்கலின் அடிமட்டத்தில் குடைந்து குகை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலை தொடரும்போது இரண்டு குகைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கடல் வளைவு உருவாகின்றன.[1] மேவும் அலைகளால் ஏற்படுகின்ற தொடர் அரிப்பானது கடல் வளைவை முழுவதுமாக நொறுங்கி போக வழிவகுக்கிறது.[2]

மால்ட்டாவில் உள்ள ஆஜர் விண்டோ என்னும் கடல் வளைவு, இது 2017 ல் சரிந்தது

மேற்கோள்கள்

  1. "sea arch". http://encyclopedia2. Retrieved 15 ஆகத்து 2017. {{cite web}}: External link in |publisher= (help)
  2. தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 264.
"https://tamilar.wiki/w/index.php?title=கடல்_வளைவு&oldid=310708" இலிருந்து மீள்விக்கப்பட்டது