கடிகமுவை

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 02:58, 28 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:இலங்கை நகரங்கள் using HotCat)
Jump to navigation Jump to search

7°19′19″N 80°26′8″E / 7.32194°N 80.43556°E / 7.32194; 80.43556

கடிகமுவை

கடிகமுவை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - கேகாலை
அமைவிடம் 7°19′06″N 80°26′08″E / 7.3183°N 80.4356°E / 7.3183; 80.4356
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 928 (அடி) 282 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


கடிகமுவை (Kadigomuwa) இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் இரம்புக்கணை, அலகல்லை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=கடிகமுவை&oldid=310807" இலிருந்து மீள்விக்கப்பட்டது