கணவாய்

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 14:04, 15 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கைபர் கணவாய்
கைபர் கணவாய்

கணவாய் (Audio file "Ta-கணவாய்.ogg " not found) (Mountain pass) என்பது மலைத்தொடரின் ஊடாகவோ மலை முகடுகளின் மேலாகவோ செல்லும் பாதை ஆகும். உலகின் பெரும்பாலான மலைத்தொடர்கள் போக்குவரத்துக்குப் பெருஞ்சிக்கலாக இருப்பதால், பதியப்பட்ட வரலாற்றுக்கு முன்பிருந்தே கூட வணிகம்போர், இடம்பெயர்வில் கணவாய்களின் பங்கு இன்றியமையாதது ஆகும். உயரம் குறைவான இடங்களில், இவற்றைக் குன்றுக் கணவாய்கள் என்று அழைப்பர். இந்திய, திபெத்து எல்லையில் இமய மலையில் அமைந்துள்ள மணா கணவாய் உலகின் உயரமான கணவாயாகக் கருதப்படுகிறது.

இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைத்ததில் ஆப்கானித்தானையும் பாகிஸ்தானையும் இணைக்கும் கைபர் கணவாய் மற்றும் போலான் கணவாய்களுக்கு பெரும் பங்கு உண்டு.[1][2][3]

மேற்கோள்கள்

  1. 53°4′52.8″N 4°7′57″W / 53.081333°N 4.13250°W / 53.081333; -4.13250, height contours from SRTM data.
  2. Map showing "saddle" names in Idaho
  3. Nicolson, A. (1945). Modern Gaelic: A Basic Grammar. A. Maclaren. p. 28. Retrieved 18 January 2021. Bealach (mountain-pass)
"https://tamilar.wiki/w/index.php?title=கணவாய்&oldid=311543" இலிருந்து மீள்விக்கப்பட்டது